Ramachandra Guha
![]() |
![]() |
ராமச்சந்திர
குஹா
காலநிலை
மாற்றம் இல்லாவிட்டாலும் சுற்றுச்சூழல் பேரழிவிலிருந்து இந்தியா தப்பியிராது! -
வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா
இந்திய
வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1)
https://kizhakkutoday.in/india75-16/
வெர்ரியர்
எல்வினும் அவரது பழங்குடிகளும்
https://www.hindutamil.in/news/blogs/196857--1.html#google_vignette
வெரியர்
எல்வின் - எஸ்.ரா
ஏழு
போராளிகள் | நூல் அறிமுகம்- சு.ஈஸ்வரன் | ஏற்புரை- சு.தியடோர்
பாஸ்கரன், ராமச்சந்திர குஹா
https://www.youtube.com/watch?v=-D8jlsRy984
நூல்
அறிமுகம் : இந்தியா எதை நோக்கி ?
https://www.vinavu.com/2018/12/11/book-review-india-ethai-nokki/
சத்தியாகிரகத்தின்
விளைநிலத்தில்: தென்னாப்பிரிக்காவில் காந்தி நூலினை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
குறிச்சொல்:
விருதுகள்
2009-ம் ஆண்டுக்கான பத்ம பூஷண்
விருது
India after Gandhi எனும்
நூலுக்காக 2011-ல் சாகித்திய அகாதெமி விருது
2003-ல் சென்னை புத்தகக்
கண்காட்சியில் ஆர்.கே.நாராயண் பரிசு பெற்றார்.
அவரது கட்டுரை 'Prehistory
of Community Forestry in India' 2001-ம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல்
வரலாற்றிற்கான லியோபோல்ட்-ஹைடி பரிசு (Leopold-Hidy Prize) பெற்றது
2002-ல் 'A Corner of a
Foreign Field' புத்தகம் the Daily Telegraph -ன் பரிசு பெற்றது.
அமெரிக்க இதழான ஃபாரீன் பாலிசி
மே 2008-ல் உலகின் தலைசிறந்த 100 பொது
அறிவுஜீவிகளில் ஒருவராக அவரைப் பெயரிட்டது. தொடர்ந்து நடந்த வாக்கெடுப்பில் குஹா 44-வது இடத்தைப் பிடித்தார்.
2014-ல் யேல் பல்கலைக்கழகம்
மனிதநேயத்திற்கான (Humanities) கௌரவ டாக்டர் பட்டம்
வழங்கியது.
ஃபுகுவோகா ஆசிய கலாச்சார விருது
(2015)
அமெரிக்க வரலாற்று சங்கம் (AHA)
2019-ம் ஆண்டிற்கான அதன் கௌரவ வெளிநாட்டு உறுப்பினர் பரிசை
ராமச்சந்திர குஹாவிற்கு வழங்கியுள்ளது.
குறிச்சொல்: கட்டுரைகள்
https://www.arunchol.com/author/ramachandra-guha
குறிச்சொல்: ராமச்சந்திர குகா
குறிச்சொல்
: வாழ்த்து அட்டை பிண்ணனி புகைப்படம்
: Har Ki Dun
https://www.incredibleindia.gov.in/en/uttarakhand/dehradun
https://dehraduntourism.co.in/har-ki-dun-dehradun
https://indiahikes.com/har-ki-dun#gref
https://en.wikipedia.org/wiki/Har_Ki_Doon
https://en.wikipedia.org/wiki/Dehradun
2025 நமது நூலங்காடியின் வாழ்த்து
சுட்டி
http://youtube.com/.../Ugkxjz4zWS54Gz6OT6uVQyuCQBviafNpxt...
2026 நமது நூலங்காடியின் வாழ்த்து சுட்டி
http://youtube.com/post/Ugkx-h0EgAs7E3A2jVCFKOOxtNH--j2tpEUw?si=prQhd_jCuZxDZSwh
To
Know about Namathu Noolangadi
https://youtu.be/pFwJLk1tv7Y?si=dcUwB...


Comments
Post a Comment